அரசு கட்டணம்

img

தனியார் ஆம்புலன்சுக்கு அரசு கட்டணம் நிர்ணயம்....

கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....